உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிட ஆர்வமுள்ள பெண்களுக்கான கருத்தரங்கு
யாழ் மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் ஒழுங்கமைப்பில் 30.11.2017 வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு நாவலர் கலாச்சார மண்டபத்தில் யாழ் மாவட்ட பிரதி தேர்தல் ஆணையாளர் திரு.தனபாலசிங்கம் அகிலன், யாழ் பல்கலைக்கழக சட்ட விரிவுரையாளர் திருமதி.கோசலை மதன், உள்ளுராட்சித்திணைக்கள ஒய்வு பெற்ற நிர்வாக உத்தியோகத்தர் திரு.சு.பரமநாதன் ஆகியோரால் கருத்துரைகள் வழங்கப்படவுள்ளன. அனைவரையும் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி.
E.mail : jaffnacngos@gmail.com

No comments:
Post a Comment