யாழ் மாவட்டத்தில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்த வண்ணமே காணப்படுவதாகவும், பெற்றோர்கள்
பிள்ளைகளுடன் நேரத்தைச் செலவிட வேண்டும் என்றும், பாடசாலை சமூகம் இது தொடர்பான அவதானிப்புக்களைச் செய்வது மட்டுமல்லாது போதை பொருள் பாவனைக்க அடிமையாக்கப்பட்ட மாணவர்களுக்கு மாற்று முயற்சிகளை ஏற்படுத்த வேண்டும் எனவும், இவ்வாறான போதை பொருட்கள் விற்பனை செய்யப்படும் இடங்களைத் தடை செய்வதில் காவல்துறையினர் பங்களிப்பும் கட்டாயம் தேவை எனவும் 28.02.2019 அன்று இணையக்காரியாலயத்தில் நடைபெற்ற மாதாந்தக்கூட்டத்தில் யாழ் மாவட்டத்தில் அவதானம் செலுத்த வேண்டிய விடயத்தின் கீழ் கலந்துரையாடப்பட்டு இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் எடுப்பதெனவும்; தீர்மானிக்கப்பட்டது.
To facilitate the creation of a peaceful and prosperous society.
Subscribe to:
Post Comments (Atom)
பெப்ரவரி மாதம் 16,17 ஆம் திகதிகளில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற தொழில் முனைவோருக்கான கண்காட்சி, பயிற்சிப்பட்டறைகளிகளின் தொடர் நடவடிக்கை.....
பெப்ரவரி மாதம் 16,17 ஆம் திகதிகளில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற தொழில் முனைவோருக்கான கண்காட்சி, பயிற்சிப்பட்டறைகளிகளின் தொடர் நடவடி...
-
மாதாந்தக் கூட்டம் இணையத்தின் மாதாந்தக் கூட்டம் எதிர்வரும் 31.01.2019 வியாழக்கிழமை முற்பகல் 10:30
-
யாழ் இந்தியத்துணைத் தூதரகத்தின் அனுசரணையுடன் றோட்டரிக்கழகமும் யாழ் மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையமும் இணைந்து
-
27.02.2018 அன்று இணையக்காரியாலயத்தில் காலை 11மணியளவில் மாதாந்த கூட்டம் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றது. அன்று புதிய நிர்வாக சபை உறுப்பினராக திர...
No comments:
Post a Comment