Thursday, March 1, 2018

மாசி மாத பொதுக் கூட்டம்

27.02.2018 அன்று இணையக்காரியாலயத்தில் காலை 11மணியளவில் மாதாந்த கூட்டம்
ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றது. அன்று புதிய நிர்வாக சபை உறுப்பினராக திருமதி.சறோஜா சிவச்சந்திரனும் தெரிவு செய்யப்பட்டார்

பெப்ரவரி மாதம் 16,17 ஆம் திகதிகளில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற தொழில் முனைவோருக்கான கண்காட்சி, பயிற்சிப்பட்டறைகளிகளின் தொடர் நடவடிக்கை.....

பெப்ரவரி மாதம் 16,17 ஆம் திகதிகளில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற தொழில் முனைவோருக்கான கண்காட்சி, பயிற்சிப்பட்டறைகளிகளின் தொடர் நடவடி...