இன்று (28.09.2017) வியாழக்கிழமை உபதலைவரின் தலமையில் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தில் September மாத மாதாந்தக்கூட்டம் 10.30
அளவில் ஆரம்பமாகி பெண்களை அரசியலில் ஈடுபடுத்துவதற்கான செயற்பாடுகள் பற்றி ஆராயப்பட்டு கருத்துக்களும் எடுக்கப்பட்டன
To facilitate the creation of a peaceful and prosperous society.
Thursday, September 28, 2017
Monday, September 18, 2017
யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா : ஈழத்தமிழ் சினிமாவின் எழுச்சிக்கு உதவ வேண்டும்?
யுத்தம் முடிவுற்றதன் பின்னர் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகவும் மற்றும் சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்த்திற்காகவும் கலைகளைப் பயன்படுத்தும் பணித்திட்டங்கள் பாரியளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த பணித்திட்டங்கள் எல்லாம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை வலுவூட்டுதல் என்ற உயரிய நோக்கத்தில் தீட்டப்பட்ட திட்டங்களாகவும், அதற்காக வகுத்தமைக்கப்பட்ட செய்றதிட்டங்களாகவும் காணப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்த இலக்கு அடையப்பட்டதா? என்ற கேள்வியைக் கேட்டால் இல்லை என்ற பதிலே கிடைக்கிறது. இந்தத் தோல்விக்கான காரணம் என்ன என்பது பற்றிய கட்டமைக்கப்பட்ட மதிப்பீடுகளோ, ஆய்வுகளோ சரியான முறையில் மேற்கொள்ளப்படவில்லை எனலாம்.
Subscribe to:
Posts (Atom)
பெப்ரவரி மாதம் 16,17 ஆம் திகதிகளில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற தொழில் முனைவோருக்கான கண்காட்சி, பயிற்சிப்பட்டறைகளிகளின் தொடர் நடவடிக்கை.....
பெப்ரவரி மாதம் 16,17 ஆம் திகதிகளில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற தொழில் முனைவோருக்கான கண்காட்சி, பயிற்சிப்பட்டறைகளிகளின் தொடர் நடவடி...
-
யாழ் மாவட்டத்தில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்த வண்ணமே காணப்படுவதாகவும், பெற்றோர்கள்
-
தற்சமயம் உலகம் முழுவதிலும் கொண்டாடப்படும் மகளிர் தினம், சர்வதேச மகளிர் தினமாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட தினம் மார்ச் 18, 1911.