Thursday, February 8, 2018

மக்கள் குறைகேள் மற்றும் வழிப்படுத்தல் மையம்


மக்கள் குறைகேள் மற்றும் வழிப்படுத்தல் மையம் இல,கோவில் வீதி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள யாழ் மாவட்ட இணையக்காரியாலயத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தில் மக்கள் தமது உரிமை மீறல் தொடர்பாகவும் சேவை பெறுவதில் ஏற்ப்பட்ட குறைபாடுகள் தொடர்பாக முறையிட்டு, அதற்கான தீர்வுக்கான வழிகாட்டல்களை வார நாட்களில் காலை 8.30 தொடக்கம் 4.30 மணிவரையும் சனிக்கிழமைகளில் காலை 8.30 தொடக்கம் 1.00 வரையும் இணையக்காரியாலகாரியாலயத்தில் பெற்றுக்கொள்ள முடியும். 021 222 3668 எனும் தொலைபேசி இலக்த்துடனும் தொடர்பு கொள்ள முடியும்.


An Ombudsman & Referral Center has been opened at Council of Non Governmental Organizations 76, Temple Road, Jaffna on 29.01.2018. Public can report the violation of Human rights and delays in getting services. Center open at 8.30am to 4.30 pm on week days and 8.30 am to 1.00pm on Saturday Contact number is 021 222 3668.

No comments:

Post a Comment

பெப்ரவரி மாதம் 16,17 ஆம் திகதிகளில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற தொழில் முனைவோருக்கான கண்காட்சி, பயிற்சிப்பட்டறைகளிகளின் தொடர் நடவடிக்கை.....

பெப்ரவரி மாதம் 16,17 ஆம் திகதிகளில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற தொழில் முனைவோருக்கான கண்காட்சி, பயிற்சிப்பட்டறைகளிகளின் தொடர் நடவடி...